தமிழ் வேதியியல் அருஞ்சொற்பொருள்/
TAMIL CHEMISTRY GLOSSARYA - வரிசை
ADSORBSION - பரப்புக்கவர்ச்சி
ACETAL - காடி மதுசாரம்
ACETATE (COMPOUND) - காடியவினம்
ACETATE (GROUP/ANION) - காடியத் தொகுதி/நேர்மின்னூட்டணு - [CH3COO]- நேர்மின்னூட்டணு
ACETALDEHYDE - இருக்கொள்ளிய நீரகநீங்கியம் - வேற்று ஆங்கிலப் பெயர் Ethanal
ACCEPTOR, ACCEPTOR ATOM - ஏற்பி, ஏற்பணு
ACETONE - இரட்டை ஒருக்கொள்ளியக் கொழுக்காடியம் - இதன் ஆங்கிலப் பெயர் Dimethyl Ketone; CH3COCH3
ACCUMULATOR - சேமக்கலம்
ACETYLENE - முப்பிணை இருக்கொள்ளியம் - முறை ஆங்கில வேதிப்பெயர் ethyne
ACIDIMETRY - அமில அளவியல்
ACRYLIC ACID - ஆக்கிர அமிலம்
ACRYLONITRILE-BUTADIENE-STYRENE (ABS) - ஆக்கிரக்கரிமத்தழைம ஈயிருப்பிணை நாற்கொள்ளிய மலக்கியம் - சுருக்கமாக ஆக்கிரநாற்கொள்ளியம் ஒருபடிய மூலக்கூறுக்கள்
ACRYLONITRILE-STYRENE-ACRYLATE (ASA) - ஆக்கிரக்கரிமத்தழைம மலக்கிய ஆக்கிரவீருயிரகக்கரிமம் - இதன் வேற்றப் பெயர் ஆக்கிர மலக்கிய ஆக்கிரக்கரிமத்தழைமம் (acrylic styrene acrylonitrile), சுருக்கமாக ஆக்கிரமலக்கியம், ஒருபடிய மூலக்கூறுக்கள்
ACRYLIC ACID - ஆக்கிர அமிலம்
ACTINIUM - கதிர்வினைமம், நீலமம்
ACYL (COMPOUND) - அமிலமவினம் - RCO- உறுப்புக் கொண்டுள்ளச் சேர்மம்; கரிம அமிலங்களிருந்து நீரகவுயிரக உறுப்பு (-OH) நீக்கப்பட்டு பெறும் சேர்மம்
ACYL GROUP - அமிலமத் தொகுதி - RCO- உறுப்பு
ACYL (GENERAL) - அமிலமம்
ACYL HALIDE - அமிலம உப்பீனியினம்
ACYLATION - அமிலமவேற்றம்
ALCOHOL - மதுசாரம்
ALDEHYDE GROUP - நீரகநீங்கியத் தொகுதி O=CH- தொகுதி; வேற்று பெயர் ஒருக்கொள்ளியவமிலமத் தொகுதி (formyl group அல்லது methanoyl group)
ALDEHYDE (GENERAL) - நீரகநீங்கியம்
ALIPHATIC COMPOUND - கொழுப்பார்ந்தச் சேர்மம்
ALKALOID - காரப்போலி
ALKANE - ஒருப்பிணைக்கொள்ளியம்
ALKENE - இருப்பிணைக்கொள்ளியம்
ALKYL (COMPOUND) - கொள்ளியவினம்
ALKYL (GROUP) - கொள்ளியத் தொகுதி - CnH2n+1 தொகுதி
ALKYNE - முப்பிணைக்கொள்ளியம்
ALLENE (CLASS OF HYDROCARBONS) - தொடர் ஈரிருப்பிணைக்கொள்ளியம் - -C=C=C- அமைப்பு கொண்ட நீரகக்கரிமம்
ALLENE (COMPOUND) - (1,2) ஈரிருப்பிணை முக்கொள்ளியம் - முறை ஆங்கிலப் பெயர் (1,2)-propadiene
ALLOTROPE - புறவேற்றுரு
ALLOTROPY - புறவேற்றுமை
ALUMINIUM - அளமியம்
ALUMINIUM HYDROXIDE - அளமியம் நீரகவுயிரகம் - Al(OH)3; முறைப் பெயர் அளமியம் மும்மை நீரகவுயிரகம்
ALUMINOSILICATE - அளமியமண்ணியம், அளமண்ணியம்
AMERICIUM - அமரகம்
AMETHYST - செவ்வந்திக்கல்
AMIDE (COMPOUND) - நீரகப்பரியவினம்
AMIDE (GENERAL) - நீரகப்பரியம்
AMIDE GROUP - நீரகப்பரியத் தொகுதி - O=CNH தொகுதி; பொதுவாக :O: RCN: (-H) (-R')
AMINE (COMPOUND) - நவச்சியவினம்
AMINE GROUP - நவச்சியத் தொகுதி - :N தொகுதி; இங்கு ':' ஒரு தனியிணை ஆகும்
AMINE (GENERAL) - நவச்சியம்
AMINO ACID - நவச்சியவமிலம் - நவச்சியத் தொகுதி (:N, amine group), ஈருயிரகக்கரிமநீரகத் தொகுதி (-C=OOH, carboxyl group) கொண்டச் சேர்மம்; பொது வாய்ப்பாடு H2NCHRCOOH, இங்கு R ஒரு நீரகக்கரிமத் தொகுதி
AMORPHOUS SOLID - பொடிமம்
ANABOLISM - வளர்மாற்றம் - சிக்கலான மூலக்கூற்றுகள் இணைசேர்ந்து இன்னும் பெரிய மூலக்கூற்றுகள் உருவாகும் வேதி வினைகள்
ANNEAL, ANNEALING - சீராற்று, சீராற்றல்
ARGON - இலியன், மடியன்
ANHYDRIDE - நீரிலி
ANILINE - அவுரியுருந்தி
ANTIMONY - கருநிமிளை
ARAMID - கடுநார்
AROMATIC COMPOUND - வாசனைச் சேர்மம்
ARSENIC - பிறாக்காண்டம்
ARSENIC PENTASULPHIDE - பிறாக்காண்டம் ஐங்கந்தகம் - As2S5
ARSENITE ANION - மூவுயிரகப்பிறாக்காண்ட நேர்மின்னூட்டணு - [AsO3]3-
ARSENITE (GROUP OF COMPOUNDS) - மூவுயிரகப்பிறாக்காண்டவினம்
ARYL (GENERAL) - மணமம்
ASPARAGINE - கிளவரியம் - C4H8N2O3
ASPARTAME - மதக்கிளவரியம் - C14H18N2O5
ASPARTIC ACID - கிளவரியமிலம்
ASPHALT - நிலக்கீல் - வேற்று ஆங்கிலப்பெயர் bitumen
ASTATINE - தேய்தன், நொறுங்கிமம்
AZIDE ANION - முத்தழைம நேர்மின்னூட்டணு - [N3]-
AZIDE COMPOUND - முத்தழைமவினம்
AZO COMPOUND - இலவணியவினம் - -R-N=N-R'- கொண்டச் சேர்மம், இங்கு R, R' மணம வளையம் (aromatic ring) அல்லது கொள்ளியத் தொகுதிகள் ஆகும்
AZO GROUP - இலவணியத் தொகுதி - -N=N- தொகுதி
AZO DYE - இலவணியச் சாயம்
BARIUM - பாரவியம், பேரீயம், மங்கிமம்
BENZAL - தூபடை - மூலக்கூறு
BENZAL CHLORIDE - பாசிக இரட்டைக் கொள்ளியத் தூபியம் - முறை ஆங்கிலப் பெயர் chloro dimethyl benzene
BENZALDEHYDE - தூபிய நீரகநீங்கியம்
BENZENE - தூபியம்
BENZO - தூபொடை - மூலக்கூறு
BENZOIC ACID - தூபிவீருயிரகக்கரிமநீரக அமிலம்
BENZOATE - தூபியவீருயிரகக்கரிமம் - தூபிவீருயிரகக்கரிமநீரக அமிலத்தின் (benzoic acid) உப்பு அல்லது அத்தர் (ester)
BENZYL - தூபிடை - மூலக்கூறு
BENZYL CHLORIDE - தூபிடைப் பாசிகம், பாசிக ஒருக்கொள்ளியத் தூபியம் - முறை ஆங்கிலப் பெயர் chloro methyl benzene
BERKELIUM - விழுக்கலிழியம்
BERYL - வருணப்பாறை
BERYLIUM - வெளிரியம், குருகம்
BIBENZYL - இருதூபிடை- (C6H5CH2)2 வாய்ப்பாடு கொண்ட சேர்மம், மூலக்கூறு
BIPHENOL - இருமக்கியம் - இரண்டு மலக்கியங்கள் பிணைந்து (C6H4OH)2 வாய்ப்பாடு கொண்ட சேர்மம் 2,2'-இருமக்கியம் மூலக்கூறு 4,4'-இருமக்கியம் மூலக்கூறு
BIPHENYL - இருமக்கிடை பிற கரிமச்சேர்மங்கள், பால்மமாக்கிகள், ஒளியியல் பொலிவூட்டி பயிர்க்காப்பிகள் ஆகியவற்றில் பயன்படும் இடைச்சேர்மம், மூலக்கூறு
BERYLIUM - வெளிரியம்
BISMUTH - நிமிளை
BITUMEN - நிலக்கீல் - வேற்று ஆங்கிலப்பெயர் asphalt
BLACK LEAD - காரீயம்
BLUE VITREOL - துருசு, நீலத்துத்தம், மயில் துத்தம்
BORAX - வெண்காரம், பொறிகாரம் - இதன் வாய்ப்பாடு Na2B4O7-10H2O
BOHRIUM - புறவியம்
BORIC ACID - கார்மவமிலம்
BORON - கார்மம், பழுப்பம்
BORON NITRIDE - கார்மம் தழைமம்
BORON TRICHLORIDE - கார்மம் முப்பாசிகம்
BROMINE - நெடியம், செந்நீர்மம்
BROMOFORM - ஒருக்கொள்ளிய முன்னெடியம், முன்னெடியவொருக்கொள்ளியம் - CHBr3, இதர ஆங்கிலப் பெயர்கள் tribromometane, methyl tribromide
BUCKMINSTERFULLERENE-C60 - அறுபதாங்கோளக்கரிமம் - 60 கரிம அணுக்கள் கொண்ட கால்பந்து வடிவ கூடுக்கரிமம் (fullerene)
BUCKMINSTERFULLERENE-C70 - எழுபதாங்கோளக்கரிமம் - 70 கரிம அணுக்கள் கொண்ட கால்பந்து வடிவ கூடுக்கரிமம் (fullerene)
BUCKYBALL - கோளக்கரிமம்
BUTADIENE - (1,3) ஈரிருப்பிணை நாற்கொள்ளியம்
BUTANE - ஒருப்பிணை நாற்கொள்ளியம்
BUTENE - இருப்பிணை நாற்கொள்ளியம்
BUTYL ALCOHOL - நாற்கொள்ளிய மதுசாரம்
BUTYNE - முப்பிணை நாற்கொள்ளியம்
BY-PRODUCT - துணை வினைபொருள்
CADMIUM - வெண்ணீலிமம், நீலீயம்
CALCIUM - சுண்ணவியம், சுதைமம்
CALCIUM CARBONATE - சுண்ணவியம் மூவுயிரகக்கரிமம்
CAFFEINE - வெறியம்
CALIFORNIUM - கலிழ்வெள்ளீயம்
CARBON - கரிமம்
CARBON-14 - பதினாறாங்கரிமம்
CARBON DIOXIDE - கரிமம் ஈருயிரகம் - CO2
CARBON MONOXIDE - கரிமம் ஓருயிரகம் - CO
CARBON NITRIDE - கரிமம் தழைமம் - வேற்று ஆங்கிலப் பெயர் cyanogen; வாய்பாடு N\\\C-C\\\N
CARBON TETRACHLORIDE - கரிமம் நாற்பாசிகம் - CCl4
CARBONATE - மூவுயிரகக்கரிமவினம்
CARBONATE ANION - மூவுயிரகக்கரிம நேர்மின்னூட்டணு - [CO3]2- மின்னூட்டணு
CARBONIC ACID - கரியமிலம்
CARBONYL GROUP/ION - உயிரகக்கரிமத் தொகுதி/மின்னூட்டணு - கரிமம் உயிரகம் இருப்பிணை (C=O) மின்னூட்டணு
CARBOXYLATE GROUP/ANION - ஈருயிரகக்கரிமத் தொகுதி/நேர்மின்னூட்டணு - COO- மின்னூட்டணு
CARBOXYLATE (GROUP OF COMPOUNDS) - ஈருயிரகக்கரிமவினம்
CARBOXYLIC ACID - ஈருயிரகக்கரிமநீரக அமிலம்
CARBOXYLIC COMPOUND - ஈருயிரகக்கரிமநீரகவினம்
CARBOXYLIC GROUP/ION - ஈருயிரகக்கரிமநீரகத் தொகுதி/மின்னூட்டணு - -C=OOH மின்னூட்டணு
CATABOLISM - சிதைமாற்றம் - சிக்கலான மூலக்கூற்றுக்கள் உடைந்து இன்னும் எளிய மூலக்கூற்றுக்கள் உருவாகும் வேதி வினைகள்
CATALYST - வினையூக்கி
CELLULOSE - மரநார் - இதன் வேதி வாய்ப்பாடு (C6H10O5)n
CERAMIC - வனைபொருள்
CERIUM - சிற்றீயம், சீரீயம், கருவெள்ளி
CESIUM - வெண்ணிதள், சீரிலியம்
CHEMICAL DECOMPOSITION - வேதிச் சிதைவு
CHEMICAL EQUILIBRIUM - வேதிச் சமநிலை
CHEMOTHERAPY - வேதிச்சிகிச்சை
CHLORAL(DEHYDE) - பாசிக நீரகநீங்கியம் - CCl3CH=O
CHLORINATION - பாசிகமூட்டல்
CHLORINE - பாசிகம்
CHLOROBENZENE - பாசிகத்தூபியம்
CHLOROXYLENE - பாசிகமரநீர்
CHLOROFLOUROCARBON - பாசிகவினைவியக்கரிமம்
CHLOROFLOUROHYDROCARBON - பாசிகவினைவியநீரகக்கரிமம்
CHLOROFORM - ஒருக்கொள்ளிய முப்பாசிகம், முப்பாசிகவொருக்கொள்ளியம் - CHCl3, இதர ஆங்கிலப் பெயர்கள் trichloromethane, methyl trichloride
CHLOROMETHANE - பாசிகவொருக்கொள்ளியம் - CH3Cl; வேற்றுப் பெயர் ஒருக்கொள்ளியப்பாசிகம் (methyl chloride)
CHLOROPHYLL - பச்சையம்
CHROMATOGRAPHY - நிறவியல்
CHROMIUM - நீலிரும்பு, குருமம்
CINCHONINE - சுரப்பட்டைக்காரம்
CIS ISOMER - ஒருப்பக்க மாற்றியம்
CITRIC ACID - எலுமிச்சம்புளி அமிலம்
COAL TAR - நிலக்கரிக்கீல்
COAGULATION - திரளுதல்
COBALT - மென்வெள்ளி, வண்ணிமம்
COENZYME - துணைநொதியம்
COMPLEX - அணைவு - இரண்டு அல்லது மேலான மூலக்கூறு உருக்கள் பொதுவாக ஈந்தணைவிகள் (ligands) அல்லது மாழை மின்னூட்டணுக்கள் (metal ions) கொண்டுள்ள வேதிப்பொருள்
CONDUCTION BAND - கடத்தும் பட்டை
COPERNICIUM - விழுச்செப்பு, விழுச்செம்பு, விழுத்தாமிரம்
COPPER - செம்பு, செப்பு, தாமிரம்
COVALENT BOND - ஒருவலுப்பிணைப்பு
CREAM OF TARTAR - திராக்கவுப்பு
CUMENE - சீரகவீனி
CUMINOLE - சீரகநெய்
CYANAMIDE (COMPOUND) - தழைமக்கரிமம் நீரகப்பரியம் N\\\CN(-H)(-H); CN2H2
CYANAMIDE GROUP - இருத்தழைமக்கரிமத் தொகுதி - -CN2 தொகுதி
CYANATE ANION - உயிரகக்ரகரிமத்தழைம நேர்மின்னூட்டணு - [OCN]- நேர்மின்னூட்டணு
CYANIDE COMPOUND - தழைமக்கரிமவினம்
CYANIDE (GENERAL) - தழைமக்கரிமம், சாயடை
CYANO GROUP - தழைமக்கரிமத் தொகுதி - தழைமம், கரிமம் முப்பிணைத் தொகுதி [:C\\\N:]-
CYANOGEN - கரிமம் தழைமம் - வேற்று ஆங்கிலப் பெயர் carbon nitride; வாய்பாடு N\\\C-C\\\N
CYCLOBUTADIENE - வளைய ஈரிருப்பிணை நாற்கொள்ளியம்
CYCLOMIN - மீனஞ்சம்
CYCLOPENTANE - வளையவொருப்பிணை ஐங்கொள்ளியம்
CYCLOPENTENE - வளையவிருப்பிணை ஐங்கொள்ளியம்
CYCLOSILICATE - வளையமண்ணியவீனி - நான்முகிகள் வளையங்களான அமைப்புகள் கொண்ட மண்ணியவீனி
CYMENE - சீரகவியம்
DARMSTADTIUM - நொடியன்
DIENE - ஈரிருப்பிணைக்கொள்ளியம்
DIESEL - வளியெண்ணை
DIOL - இரமதுசாரம் - வேற்று ஆங்கில வேதிப்பெயர் glycol; இரண்டு சாராயத் தொகுதிகள் (-OH) கொண்டச் சேர்மம்
DONOR, DONOR ATOM - வழங்கி, வழங்கணு
DOUBLE BOND - இரட்டைப்பிணைப்பு, இருப்பிணை
DOUBLE CHAIN SILICATE - இரட்டைச் சங்கிலி மண்ணியவீனி
DUBNIUM - துப்பினியம்
DUCTILE - நீள்மையுடைய
DUCTILITY - நீள்மை
DYNAMITE - களிக்கரை வெடி - தழைமவீருயிரகக் களிக்கரை (Nitroglycerine) என்பதால் ஆன வெடி
DYSPROSIUM - கலிழியம், உறிமம்
EINSTEINIUM - ஈந்தியம்
EMULSION - பால்மம்
EPOXIDE - ஆடைவுயிரகம்
ERBIUM - எல்லிரும்பு
ERGOT - சோளக்காளான்
ESTER - அத்தர்
ESTERIFICATION - அத்தராதல்
ETHANE - ஒருப்பிணை இருக்கொள்ளியம்
ETHENE - இருப்பிணை இருக்கொள்ளியம்
ETHER - அமுதியம்
ETHANOYL GROUP - இருக்கொள்ளியவமிலமத் தொகுதி - CH3CO- தொகுதி
ETHYL ALCOHOL - இருக்கொள்ளிய மதுசாரம் - இதன் பொதுப்பெயர் தேறலிய மதுசாரம் (vinyl alcohol)
ETHYL GROUP/ION - இருக்கொள்ளியத் தொகுதி/மின்னூட்டணு
ETHYLENE - இருப்பிணை இருக்கொள்ளியம் இதன் பொதுப்பெயர் நெய்தருவளி (olefiant gas)
ETHYLENE CHLOROTRIFLOROETHYLENE (ECTFE) - அரியிலம், (இருப்பிணை) இருக்கொள்ளிய பாசிக மூவினைவிய (இருப்பிணை) இருக்கொள்ளியம் - −(CF2-CClF-CH2-CH2)n− அமிலங்கள் / திராவகங்களுக்கு எளிதில் அரிப்படா வேதிப்பொருள், ஆங்கிலத்தில் Halar என அழைக்கப்படுகிறது
ETHYLENE GLYCOL - இருப்பிணை இருக்கொள்ளிய இருமதுசாரம்
ETHYNE - முப்பிணை இருக்கொள்ளியம் - வேற்று ஆங்கில வேதிப்பெயர் acetylene
EUROPIUM - அரியவியம், சிறும்பொன், சிறுந்தங்கம்
FELDSPAR - அளமண்ணியக்கல்
FERMIUM - வெளுகன்
FERRIC OXIDE - மூவிணை இரும்பு உயிரகம் - வேற்று ஆங்கில வேதிப்பெயர் iron (iii) oxide, 'துறு (rust)' என அறியப்படுவது, Fe2O3
FERRITE - இரும்பியம் - உயர்ந்த உட்புகுமை கொண்டுள்ள சொக்கமான இரும்பின் வடிவம்
FERROUS OXIDE - ஈவிணை இரும்பு உயிரகம் - வேற்று ஆங்கில வேதிப்பெயர் iron (ii) oxide, FeO
FLEROVIUM - விழுவெள்ளி
FLOURIDE - வினைவியவினம்
FLOURINE - வினைவியம், பைம்மஞ்சள்வளி
FLOUROFORM - ஒருக்கொள்ளிய மூவினைவியம் - CHF3
FORMALDEHYDE - ஒருக்கொள்ளிய நீரகநீங்கியம் - முறை ஆங்கிலப் பெயர் Methanal
FORMYL GROUP - ஒருக்கொள்ளியவமிலமத் தொகுதி - வேற்றுப் பெயர் நீரகநீங்கியத் தொகுதி (aldehyde group); O=CH- தொகுதி
FORMYLATION - நீரகநீங்கியவேற்றம், ஒருக்கொள்ளியவலிமவேற்றம்
FRANCIUM - வெடியிதள்
FRUCTOSE - பழச்சர்க்கரை
FURAN - தவிடியம்
GADOLINIUM - காந்தவியம், காந்தனிமம்
GALLIUM - மென்தங்கம், பொன்னிதள், நரைமம்
GALLIUM ARSENIDE - மென்தங்கம் பிறாக்கண்டம், பொன்னிதள் பிறாக்காண்டம் - GaAs
GEL - களிமம்
GERMANIUM - சாம்பலியம்
GLUCITOL - மாச்சர்க்கரைமதுசாரம் - வேற்று ஆங்கிலப் பெயர் sorbitol
GLUCOSE - மாச்சர்க்கரை
GLUTAMATE ANION - மதவீருயிரகக்கரிம நேர்மின்னூட்டணு - மதத்தில் ஈருயிரகக்கரிமத் தொகுதி (carboxylate group) பிணைந்த நேர்மின்னூட்டணு
GLUTAMIC ACID - மதவீருயிரகக்கரிமநீரக அமிலம்
GLUTEN - மதம்
GLYCERINE / GLYCEROL - களிக்கரை
GLYCOL - இருமதுசாரம் - முறை ஆங்கில வேதிப்பெயர் diol; இரண்டு நீரகவுயிரகத் தொகுதிகள் (-OH) கொண்டச் சேர்மம்
GRAPHITE - காரீயம், எழுதுகரி
GREEN VITRIOL - அன்னபேதி, பச்சைத்துத்தம்
GUAICOL - குவாட்டிநெய் - தூபிய வளையத்தில் அடுத்தடுத்து CH3O, OH தொகுதிகள் கொண்டச் சேர்மம், C6H4(OH)(OCH3)
HAFNIUM - அவிரியம்
HASSIUM - அசையன்
HELIUM - பரிதியம், எல்லியம், கதிர்வளி
HIGH DENSITY LIPOPROTEIN (HDL) - அடர் கொழுமியப்புரதம்
HOLMIUM - ஒளிமியம்
HYGROSCOPIC, HYGROSCOPY - நீர்க்கவரும், நீர்க்கவர்ச்சி
HYDRIDE - நீரகவினம்
HYDRIDE ION - நீரக மின்னூட்டணு - [H]-
HYDROCARBON - நீரகக்கரிமம்
HYDROGEN - நீரசம், நீரியம், நீரகம், நீர்வளி
HYDROGEN CYANIDE - நீரகம் தழைமக்கரிமம்
HYDROGEN PEROXIDE - நீரகம் ஈருயிரகம்
HYDROXIDE - நீரகவுயிரகவினம்
HYDROXYL GROUP/ION - நீரகவுயிரகத் தொகுதி/மின்னூட்டணு - OH- தொகுதி
IDEAL GAS - கருத்தியல் வளிமம்
INCANDESCENCE - வெள்ளொளிர்வு
INDANE - ஒருப்பிணை இறஞ்சியம் - தூபிய வளையம் (benzene ring), வளையவொருப்பிணை ஐங்கொள்ளியம் (cyclopentane) மூலக்கூறுகள் பிணைந்தச் சேர்மம்
INDENE - இருப்பிணை இறஞ்சியம் - தூபிய வளையம் (benzene ring), வளையவிருப்பிணை ஐங்கொள்ளியம் (cyclopentene) மூலக்கூறுகள் பிணைந்தச் சேர்மம்
INDICATOR - காட்டி
INDIUM - அவுரியம், நீலவரிமம்
INERT GAS - மந்த வளிமம்
INGOT - பாளம்
INHIBITOR - வினைத்தடுப்பி
INOSILICATE - சங்கிலி மண்ணியவீனி - இடைப்பின்னிய நான்முகிச் சங்கிலி அமைப்புகள் கொண்ட மண்ணியவீனி; இவைகள் ஒற்றைச் சங்கிலி மண்ணியவீனி (single-chain silicate) அல்லது இரட்டைச் சங்கிலி மண்ணியவீனி (double-chain silicate) இருவகைகள் உள்ளன
INSULIN - கணையநீர்
INTER-HALOGEN COMPOUND - இடையுப்பீனியினம்
IODOFORM - ஒருக்கொள்ளிய முன்னைலம், முன்னைலவொருக்கொள்ளியம் - CHI3, இதர ஆங்கிலப் பெயர்கள் triiodomethane, methyl triiodide
IODIDE - நைலவினம்
IODINE - கருமயிலம், நைலம்
IODINE TRICHLORIDE - நைலம் முப்பாசிகம் - ICl3
IODINE SULPHATE - நைலம் நாலுயிரகக்கந்தகம் - ISO4
IODINE TETROXIDE - நைலம் நாலுயிரகம் - IO4
ION - மின்னூட்டணு
IONIC BOND - மின்னூட்டணுவியற் பிணை
IRIDIUM - உறுதியம், உறுதிமம்
ISOBUTANE - ஒத்தம் ஒருப்பிணை நாற்கொள்ளியம்
ISOBUTYL ALCOHOL - ஒத்தம் நாற்கொள்ளிய மதுசாரம்
ISOLATED PENTAGON RULE - தனித்த ஐங்கோண விதி - கூடுக்கரிமத்தின் (fullerenes) ஐங்கோணங்கள் பிணைந்திராமல் தனித்திருந்தால், அதாவது ஒவ்வொரு ஐங்கோணங்களுக்கு சுற்றி அறுகோணங்கள் இருந்தால் அது நிலைத்தக் கூடுக்கரிமமாக (stable fullerene) அமையும்; அறுபதாங்கோளக்கரிமம் (buckminsterfullerene / C60) இவ்விதியை பூர்த்திசெய்யும் மீச்சிறு கூடுக்கரிம மூலக்கூறு (fullerene molecule); அடுத்து வருவது எழுபதாங்கோளக்கரிமம் (C70)
ISOMER - மாற்றியம்
ISOTOPE - ஓரிடமி
ISOTOPISM - ஓரிடமை
IVORY BLACK - தந்தக்கரி
JELLY - திடக்கூழ், திண்மக்கூழ்
KETONE - கொழுக்காடியம் - உயிரகக்கரிமத் தொகுதி (carbonyl group, C=O) கொண்டுள்ளச் சேர்மம்; இதன் பொது வாய்ப்பாடு R1(CO)R2
KETOSE - காடியச்சர்க்கரை
KEVLAR - கடுமம்
KRYPTON - மறைவியம்
LAWRENCIUM - உலரியம்
LEAD - ஈயம், அதங்கம்
LANOLINE - கம்பளெண்ணை - செம்மறியாட்டுக் கம்பளத்திலுந்து தயாரிக்கப்படும் சப்பாத்து மெருகுக்கான மூலப்பொருள்.
LABELLED COMPOUND - குறியிட்டச் சேர்மம் - நொதுமின்னிகள் (நடுவணுக்கள்) பெயர்க்கப்படும் சேர்மம்.
LANTHANUM - மாய்மம், ஊக்கிமம்
LIGAND - ஈந்தணைவி
LIGNITE - பழுப்பு நிலக்கரி
LIMESTONE - சுண்ணாம்புக்கல்
LINOLEUM - சிறுசணலியத்திண்மம்
LINOTYPE METAL - வரியச்சு மாழை, வரியச்சுலோகம் - ஈயம், வெள்ளீயம், கருநிமிளை கொண்ட கலப்பு மாழை
LINOXYN - சிறுசணலியம்
LIPID - கொழுமியம்
LIPOPROTEIN - கொழுமியப்புரதம்
LITHIUM - மென்னியம், கல்லம்
LITMUS, LITMUS PAPER - பாசிச்சாயம், பாசிச்சாயத்தாள்
LIVERMORIUM - இளவமியம்
LONE PAIR - தனியிணை
LOW DENSITY LIPOPROTEIN (LDL) - ஐது கொழுமியப்புரதம்
LUTETIUM - மிளிரியம், மஞ்சிமம்
LYSERGIC ACID - சோளக்காளான் பிளவமிலம், சோளக்காளான் பிளவு அமிலம்
LYSERGIC ACID DIETHYLAMIDE (L.S.D.) - சோளக்காளான் ஈரிருக்கொள்ளிய நீரகப்பரியம், சோளக்காளான் போதை
MALLEABLE - தகடுமையுடைய
MALLEABILITY - தகடுமை
MAGNESIUM - வெளிமம், வல்லகுவம்
MAGNESIUM BORIDE - வெளிமம் கார்மம் - MgB2
MAGNESIUM BROMIDE - வெளிமம் நெடியம் - MgBr2
MAGNESIUM CARBONATE - வெளிமம் மூவுயிரகக்கரிமம் - MgCO3
MAGNESIUM CHLORIDE - வெளிமம் பாசிகம் - MgCl2
MAGNESIUM IODIDE - வெளிமம் நைலம் - MgI2
MAGNESIUM NITRATE - வெளிமம் மூவுயிரகத்தழைமம் - Mg(NO3)2
MANGANESE - செவ்விரும்பு, மங்கனம்
MANGANESE DIOXIDE - மங்கனம் ஈருயிரகம்
MEITNERIUM - மறுவியம்
MENDELEVIUM - மைந்தியம்
MENTHOL - கற்பூரியம்
METAL - மாழை
METALLOID - மாழைப்போலி
METAL ACETYLIDE - முப்பிணை மாழைக்கொள்ளியம் - RC\\\C(-)M(+)
METHANE - கொள்ளிவளி, ஒருப்பிணை ஒருக்கொள்ளியம்
METHENOL - ஒருக்கொள்ளிய மதுசாரம் - இதன் பொதுப்பெயர் 'மரச்சாராயம்' (wood alcohol)
METHENOYL GROUP - ஒருக்கொள்ளியவமிலமத் தொகுதி - வேற்றுப் பெயர் நீரகநீங்கியத் தொகுதி (aldehyde group); O=CH- தொகுதி
METHYL ACETATE - ஒருக்கொள்ளியக் காடியம்
METHYL ALCOHOL - ஒருக்கொள்ளிய மதுசாரம் - இதன் பொதுப்பெயர் 'மரச்சாராயம்' (wood alcohol)
METHYL CHLORIDE - ஒருக்கொள்ளியப் பாசிகம் - CH3Cl; வேற்றுப் பெயர் பாசிகவொருக்கொள்ளியம் (chloromethane)
METHYL GROUP/ION - ஒருக்கொள்ளியத் தொகுதி/மின்னூட்டணு
MONOSILANE - ஒருப்பிணை ஒருமண்ணியநீரகம் - வேற்று தமிழ்ப் பெயர்கள் மண்ணியம் நாநீரகம், மண்ணியம் நீரகம்; வேற்று ஆங்கிலப் பெயர்கள் Silicon Hydride, Silicon Tetrahydride; SiH4
MONOSODIUM GLUTAMATE - ஓருவர்மம் மதவீருயிரகக்கரிமம்
MOSCOVIUM - மிகுவியம், மிகைவியம்
MU-METAL - உட்புகாமாழை/ஊடாமாழை
MUSTARD GAS - கடுகுவளி
NAPALM - பொடிக்கட்டி
NAPHTHALENE - கீல்ச்சூடன், அந்துநஞ்சம் - இரு தூபியப் பிணையங்கள் பிணைந்தச் சேர்மம்
NEODYMIUM - இரட்டியம், புதுமஞ்சை
NEON - ஒளிரியம், புத்தொளிரி
NEPTUNIUM - நெருப்பியம், சேண்மிமம்
NICKEL - வன்வெள்ளி, வெள்ளையம்
NICOTINE - புகைநஞ்சம்
NIHONIUM - நகுவியம்
NIOBIUM - அருமிமம், களங்கன்
NESOSILICATE - தனி மண்ணியவீனி - தனித்தப் நான்முகிகள் கொண்ட மண்ணியவீனி
NITRATE (GROUP OF COMPOUNDS) - மூவுயிரகத்தழைமவினம்
NITRATE ION - மூவுயிரகத்தழைம மின்னூட்டணு - [NO3]- மின்னூட்டணு
NITRE - வெடியுப்பு
NITRE CAKE - வெடியுப்பப்பம்
NITRIC ACID - தழைம அமிலம்
NITRIDE - தழைமவினம்
NITRIDE ION - தழைம மின்னூட்டணு - [N3]- மின்னூட்டணு
NITRILE (GROUP OF COMPOUNDS) - கரிமத்தழைமவினம்
NITRILE GROUP - கரிமத்தழைமத் தொகுதி - கரமம் தழைமம் முப்பிணைத் தொகுதி [-C\\\N]
NITRITE - ஈவுயிரகத்தழைமவினம் - [NO2]- மின்னூட்டணு
NITRITE ION - ஈவுயிரகதழைம மின்னூட்டணு - [NO2]- மின்னூட்டணு
NITROGEN - தழைமம், வெடிவளி, ருசரகம
NITROGEN DIOXIDE - தழைமம் ஈருயிரகம் - வேற்று ஆங்கிலப் பெயர் nitrogen peroxide
NITROGEN OXIDE - தழைமம் உயிரகம்
NITROGEN PEROXIDE - தழைமம் ஈருயிரகம் - வேற்று ஆங்கிலப் பெயர் nitrogen dioxide
NITRO-COMPOUND - தழைமவீருயிரகவினம்
NITRO GROUP - தழைமவீருயிரகத் தொகுதி
NITROBENZENE - தழைமவீருரகயிரகத் தூபியம்
NITROGLYCERINE - தழைமவீருயிரகக் களிக்கரை
NOBELIUM - நறுங்கன்
NON-METAL - மாழையிலி
OGANESSON - உகுந்தியம்
OLEIC ACID - சைதூணெய் அமிலம்
OLEFIANT GAS - நெய்தருவளி
OLEFIN - நெய்யாக்குவளி இவை இருப்பிணை இருக்கொள்ளியவினங்கள் (alkene family)
OLEUM - புகைக்கந்தகவமிலம்
OSMIUM - கருநீலீயம்
OXIDANT - உயிரகமேற்றி
OXIDATION - உயிரகமேற்றம்
OXIDE - உயிரகவினம்
OXYGEN - உயிரகம், உயிர்வளி
OZONE - சாரலியம்/மிகுவுயிரகம்
PALLADIUM - வெண்ணிரும்பு, பொன்னிமம்
PARAFFIN - வெண்மெழுகு
PARAPHENYLENEDIAMINE - இணை (இருப்பிணை) மக்கிடை இருநவச்சியம், தூபியம்-1,4-இருநவச்சியம் (ஆங்கில IUPAC அடிப்படைப்பெயர்), 1,4-இருநவச்சியத்தூபியம், 1,4-(இருப்பிணை) மக்கிடை இருநவச்சியம் - கடுமம் (Kevlar) போன்ற கூட்டுப்பொருட்கள் அல்லது பொறியியல் பலபடியங்களின் தயாரிப்பில் பயன்படுகிறது மூலக்கூறு
PENTANE - ஒருப்பிணை ஐங்கொள்ளியம்
PENTENE - இருப்பிணை ஐங்கொள்ளியம்
PENT-1-ENE - 1-இருப்பிணை ஐங்கொள்ளியம்
PENT-2-ENE - 2-இருப்பிணை ஐங்கொள்ளியம்
PENTYNE - முப்பிணை ஐங்கொள்ளியம்
PEPTISATION - கூழ்மமாகல்
PERMALLOY - உட்புகுமாழை/ஊடுமாழை - இரும்பு மற்றும் வன்வெள்ளி ஆகியவற்றின் மாழைக்கலவை (Fe + Ni)
PERMANGANATE ANION - நாலுயிரகமங்கனம் நேர்மின்னூட்டணு - [MnO4]-
PETROCHEMICAL - பாறைவேதிப்பொருள்
PETROLEUM - பாறையெண்ணை, பாறைநெய்
PHENOL - மக்கியம்
PHENYL COMPOUND - மக்கிடையினம்
PHENYL GROUP - மக்கிடைத் தொகுதி
PHENYAMINE - மக்கிடைத்தூபியம்
PHENYLENE - இருப்பிணை மக்கிடை
PHOSGENE - ஒளியீனி - COCl2
PHOSPHATE ION - நாலுயிரகத்தீமுறி மின்னூட்டணு - PO4(3-) மின்னூட்டணு
PHOSPHATE MINERAL - தீமுறியீனி
PHOSPHORIC ACID - தீமுறியமிலம் - H3PO4
PHOSPHOROUS - தீமுறி, எரிமம், மணிமம்
PHOSPHOROUS PENTOXIDE - தீமுறி ஐயுயிரகம்
PINENE - (இருப்பிணை) ஓங்கியம்
PLASTIC - நெகிழி
PLATINUM - வெண்தங்கம், வெண்மம், விழுப்பொன், வன்பொன்
PLUTONIUM - அயலியம், சேணாமம்
POLONIUM - அனலியம், மஞ்சளம்
POLYCHLOROTRIFLUOROETHYLENE - புதுவினையம், பலபடி பாசிக மூவினைவிய நெய்தருவளி, பலபடி பாசிக மூவினைவிய (இருப்பிணை) இருக்கொள்ளியம் - −(CF2-CClF)n− சங்கிலியை கொண்ட சேர்மம்; எளிதில் தீப்பற்றா வெப்பநெகிழி, Neoflon என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது
POLYESTER - பலபடியத்தர், பலமரிழை
POLYMER - பலபடியம், பலமர்
POLYMERIZATION - பலபடியாக்கம்
POLYOXYMETHYLENE (P.O.M.) - பலபடியுயிரக இருப்பிணை ஒருக்கொள்ளியம்
POLYTETRAFLOUROETHYLENE (PTFE) - வினைவிப்படியம், பலபடி நெய்தருவளி, பலபடி நாவினைவிய இருப்பிணை இருக்கொள்ளியம் - −(F2C−CF2)n− சங்கிலியை கொண்ட சேர்மம்; ஒட்டாப் பரப்புகளை உருவாக்க பயன்படுகிறது, Teflon என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது
POLYVINYL CHLORIDE (P.V.C.) - தேறலியம், பலபடித்தேறலியப் பாசிகம் - தேறலியப் பாசிகத்தின் பல்படியாதலால் உருவாகும் வெப்பநெகிழி (thermoplastic); -[CH2-CHCl]-n
POLYSTYRENE - பல்படி மலக்கியம் - பொதுவாக மலக்கிய மெத்து (styrofoam, thermocole) என அழைக்கப்படுகிறது
POTASSIUM - வெடியம், சாம்பரம்
POTASSIUM SESQUIOXIDE - சாம்பரம் ஒன்றரையுயிரகம்
POTASSIUM PERMANGANATE - சாம்பரம் நாலுயிரகமங்கனம் - KMnO4
POTASSIUM THIOCYANATE - சாம்பரம் கந்தகக்ரகரிமத்தழைமம் - KSCN
PRASEODYMIUM - குழைவெள்ளி, வெண்மஞ்சை
PROTACTINUM - பாகையம், புறக்கதிரம்
PROMETHIUM - அரிதியம், கதிர்மம்
PROPADIENE - (1,2) ஈரிருப்பிணை முக்கொள்ளியம்
PROPANE - ஒருப்பிணை முக்கொள்ளியம்
PROPENE - இருப்பிணை முக்கொள்ளியம்
PROPYNE - முப்பிணை முக்கொள்ளியம்
QUANTUM - துளியன்
QUANTUM NUMBER - துளிமையெண்
QUARTERNARY - நாலிணை
QUARTERNARY AMMONIUM COMPOUND - நாலிணை நவச்சாரியச் சேர்மம்
QUARTZ - படிகக்கல்
QUINIC ACID - சுரப்பட்டையமிலம்
QUININE - சுரப்பட்டையம்
QUINONE - சுரப்பட்டையீனி
RADIUM - கருகன், கதிரியம், கதிரிமம்
RADON - ஆரகன், கதிரம்
REFRIDGERANT - குளிர்பதனூட்டி
RHENIUM - கரிவெள்ளி, அரிமம்
RHODIUM - அரத்தியம், திண்ணிமம்
ROCK SALT - இந்துப்பு
ROENTGENIUM - உருத்தியம்
RUBIDIUM - அரும்பியம், செவ்வரியம்
RUBBER - மீள்மம்
RUTHENIUM - சீர்பொன், சீர்தங்கம், உருத்தீனம்
RUTHERFORDIUM - உருத்திரவியம், உருத்தரம்
SACCHARASE - சர்க்கரைநொதி
SACCHARIMETER - சர்க்கரைமானி
SACCHARIN - சர்க்கரைப்போலி
SACCHAROMETER - சர்க்கரைச்செறிவுமானி
SALTPETRE - வெடியுப்பு
SAMARIUM - சுடர்மம், வெண்நரைமம்
SARIN - சரணன்
SEABORGIUM - சிற்பியம்
SELENIUM - செங்கந்தகம், மதிமம்
SESQUIOXIDE - ஒன்றரையுயிரகம் - உயிரகம் வேறொரு மாழைத் தனிமத்துடன் மூன்றுக்கு இரண்டு வீதத்தில் உள்ளச் சேர்மம்
SILANE - ஒருப்பிணை மண்ணியநீரகம் - மண்ணியம் நீரகம் ஒருப்பிணைச் சேர்மம்
SILICA - மணல்மம்
SILICATE - மண்ணியவீனி
SILICON - மண்ணியம், கன்மம்
SILICON DIOXIDE - மண்ணியம் ஈருயிரகம்
SILICON HYDRIDE - மண்ணியம் நீரகம் - வேற்று தமிழ்ப் பெயர்கள் மண்ணியம் நாநீரகம், ஒருப்பிணை ஒருமண்ணியநீரகம்; வேற்று ஆங்கிலப் பெயர்கள் Monosilane, Silicon Tetrahydride; SiH4
SILICONE - மணற்காடியம்
SILICONE ACETATE - மணற்காடியக் காடியம்
SILICONE RUBBER - மணற்காடிய மீள்மம்
SILICON TETRAFLOURIDE - மண்ணிய நால்வினைவியம்
SILICOXANE - உயிரகமண்ணியக்கொள்ளியம் - R2SiO தொகுதிகளை அடங்கியச் சேர்மம், இங்கு R என்பது நீரக அல்லது நீரகக்கரிமத் தொகுதியாகும்
SILVER - வெள்ளி
SILVER BROMIDE - வெள்ளி நெடியம் - AgBr
SILVER CARBONATE - வெள்ளி மூவுயிரகக்கரிமம் - Ag2CO3
SILVER CHLORIDE - வெள்ளிப் பாசிகம் - AgCl
SILYL (COMPOUND) - மண்ணியநீரகம்
SILYL (GROUP) - மண்ணியநீரகத் தொகுதி - SinH2n+1 தொகுதி
SINGLE BOND - ஒற்றையப்பிணைப்பு, ஒருப்பிணை
SINGLE CHAIN SILICATE - ஒற்றைச் சங்கிலி மண்ணியவீனி
SLAG - கசடு
SODA - காலகம்
SODIUM - உவர்மம்
SODIUM CHLORIDE - உவர்மம் பாசிகம்
SODIUM PHOSPHATE - உவர்மம் நாலுயிரகத்தீமுறி
SOL - நீர்மக்கூழ்
SOLVENT - கரைப்பி
SORBITOL - மாச்சர்க்கரைமதுசாரம் - வேற்று ஆங்கிலப் பெயர் glucitol
SOROSILICATE - இருத்தனி மண்ணியவீனி- தனித்த இரட்டைப் நான்முகிகள் கொண்ட மண்ணியவீனி
SPODULENE - தீயணற்பாறை - மென்னியத்தின் (lithium) தாது
STEROID - ஊக்கியம்
STRONTIUM - சிதறியம், வெண்ணிமம்
STYROFOAM - மலக்கிய மெத்து - இதன் வேதிப்பெயர் பல்படி மலக்கியம் (polystyrene); வேற்று ஆங்கிலப் பெயர் thermocole
STYRENE - மலக்கியம்
SUCROSE - கரும்புச்சர்க்கரை
SULPHATE (GROUP OF COMPOUNDS) - நாலுயிரகக்கந்தகவினம்
SULPHATE ION - நாலுயிரகக்கந்தக மின்னூட்டணு - [SO4]2- நேர்மின்னூட்டணு
SULPHITE (GROUP OF COMPOUNDS) - மூவுயிரகக்கந்தகவினம்
SULPHITE ION - மூவுயிரகக்கந்தக மின்னூட்டணு - [SO3]2- நேர்மின்னூட்டணு
SURFACTANT - பரப்பிழுவிசைக்குறைப்பி
TAR - (கரிக்)கீல்
TAR OIL - (கரிக்)கீலெண்ணை
TANTALLUM - இஞ்சாயம், வெம்மம்
TARTARIC ACID - திராக்கவமிலம்
TECHNETIUM - பசகன், செய்தனிமம்
TEFLON - வினைவிப்படியம், பலபடி நெய்தருவளி, பலபடி நாவினைவிய இருப்பிணை இருக்கொள்ளியம் - −(F2C−CF2)n− சங்கிலியை கொண்ட சேர்மம்; ஒட்டாப் பரப்புகளை உருவாக்க பயன்படுகிறது, ஆங்கிலத்தில் Polytetraflouroethylene (PTFE) என அழைக்கப்படுகிறது
TELLURIUM - ஒளிர்மம், வெண்கந்தகம்
TENNESSINE - திணிவியம்
TERBIUM - தென்னிரும்பு, விளர்மம்
TERPENE - பயினியம்
THALLIUM - தெள்ளீயம், சாம்பிமம்
THERMATE - மீவெப்பேற்றி
THERMITE - மீவெப்பூட்டி
THERMOCOLE - மலக்கிய மெத்து - இதன் வேதிப்பெயர் பல்படி மலக்கியம் (polystyrene); வேற்று ஆங்கிலப் பெயர் styrofoam
THERMOPLASTIC - வெப்பநெகிழி
THERMOSETTING PLASTIC - வெப்பமிறகு நெகிழி
THIOCYANATE ANION - கந்தகக்கரிமத்தழைம நேர்மின்னூட்டணு - [SCN]- நேர்மின்னூட்டணு; வேற்று ஆங்கிலப் பெயர்கள் sulphocyanate, thiocyanide
THIOFURAN - கந்தகத்தவிடியம் - இதன் வேற்றுப் பெயர் thiophene
THIOPHENE - கந்தகத்தவிடியம் - இதன் வேற்றுப் பெயர் thiofuran
THIOL - நீரகக்கந்தகவினம்
THIOL GROUP - நீரகக்கந்தகத் தொகுதி - -SH தொகுதி
THORIUM - இடியம், சுடரிமம்
THULIUM - துலங்கியம், வடமம்
TITANIUM - வெண்வெள்ளி, கரும்பொன்மம்
TITANIUM DIOXIDE - வெண்வெள்ளி ஈருயிரகம் - TiO2
TOLUENE - வர்ணியம்
TRANS ISOMER - எதிர்ப்பக்க மாற்றியம்
TRINITRO TOLUENE (T.N.T.) - முத்தழைமவீயுயிரக வர்ணியம், வர்ணிய வெடி
TRIPLE BOND - மும்மைப்பிணைப்பு, முப்பிணை
TUNGSTEN - மெல்லிழையம், மின்னிழைமம்
URANIUM - அடரியம், விண்ணிமம்
UREA - அமுரியம்
URIC ACID - அமுரியமிலம்
VALENCE BAND - இணைதிறன் பட்டை
VALENCY - இணைதிறன்
VANADIUM - வெண்ணாகம், பழீயம்
VARNISH - மெருகெண்ணை
VERDIGRIS - செம்புக்களிம்பு
VINYL ALCOHOL - தேறலிய மதுசாரம் - இதன் வேதிப்பெயர் இருக்கொள்ளிய மதுசாரம் (ethyl alcohol)
VINYL CHLORIDE - தேறலியப் பாசிகம் - CH2=CHCl; வேற்று வேதிப்பெயர் பாசிகவிருப்பிணை இருக்கொள்ளியம் (chloro ethylene)
VINYL COMPOUND - தேறலியவினம் - இருக்கொள்ளியச் சாராயத்திலிருந்து (ethyl alcohol) பெறப்பட்டச் சேர்மம்
VINYL GROUP - தேறலியத் தொகுதி - −CH=CH2 தொகுதி; வேற்று ஆங்கிலப் பெயர் ethyl group
VITREOL - துத்தம்
VOLATILE - வெடிமையுடைய
VOLATILITY - வெடிமை
VULCANIZE (v.) - வலுப்பதனிடு
VULCANIZATION - வலுப்பதனீட்டல் - மீள்மத்தை (rubber) வெம்மைப்படுத்தி கந்தகம் சேர்த்து வலுப்படுத்தும் முறை
VULCANIZED RUBBER - வலுப்பதனிட்ட மீள்மம்
WOOD ALCOHOL - மரச்சாராயம் - இதன் வேதிப்பெயர் 'ஒருக்கொள்ளிய மதுசாரம்' (methyl alcohol)
WEAK ACID - மென்னமிலம்
WEAK BASE - மென்காரம்
XENON - அணுகன், அயலிமம்
XYLENE - மரநீர்
XYLENOL - மரமக்கியம் - இதன் வேதிப் பெயர் 'இரட்டை ஒருக்கொள்ளிய மக்கியம்' (dimethyl phenol)
XYLITOL - மரச்சர்க்கரை மதுசாரம்
YTTRIUM - திகழியம், கருநரைமம்
ZIRCONIUM - வண்மம், வன்தங்கம்
ZINC - நாகம்
ZINC CARBIDE - நாகம் கரிமம் - ZnC
ZINC DIHYDRIDE - நாகம் இருநீரகம் - ZnH2
ZINC SILICATE - நாகம் மண்ணியவீனி
ZINC CYANAMIDE - நாகம் இருத்தழைமக்கரிமம் - ZnCN2
தொடரும்...
பிற அகராதி இணைப்புகள்
TAMIL VIRTUAL UNIVERSITY DICTIONARIES
ENGLISH-TAMIL COMMON DICTIONARY
அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு
அகம் தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/THOZHILNUTPAM.COM
புதுப்பிப்பு காரிக்கிழமை, 18 சித்திரைவைகாசி / மேழவிடை, 2021
site search by freefind | மேம்பட்ட |