தமிழ் நிறம் அருஞ்சொற்பொருள்/TAMIL COLOUR GLOSSARY

 

A - வரிசை

ALICE BLUE - சொட்டு நீலம்

AMBER - அம்பர்

ARMY GREEN - அரணப் பச்சை

AUBURN - குரால்

AQUA - அஃகம்

AQUAMARINE - வாரண வண்ணம்

B - வரிசை

BEIGE - புழுங்கு நிறம் , இலவம்

BISQUE - குழைக்கூழ்

BISTRE - கருங்குரால்

BORDEUX - தூமளம்

BRITISH RACING GREEN - யாமளம்

BURGUNDY RED - தேறல் சிவப்பு

BURNT SIENNA - தீஞ்சிவல்

BURNT UMBER - தீஞ்சாயம்

 

C - வரிசை

CAMOUFLAGE GREEN - கரக்கவர் பச்சை

CERULEAN - மயில் நீலம்

CHARTREUSE YELLOW - செலிய மஞ்சள்

CHOCOLATE - காவிக்கண்டு

COBALT BLUE - நீர்க்காவி

CORDOVAN - பூங்கைப் பழுப்பு

CYAN - நீரம்

 

D - வரிசை

DARK PINK - கரும் பூஞ்சை

DEEP PINK - ஆழ் பூஞ்சை

DUKE BLUE - காங்கு

 

E - வரிசை

EGYPTIAN BLUE - மிசிர நீலம்

ELECTRIC BLUE - மின்-நீலம்

EMERALD GREEN - மரகதப் பச்சை

 

F - வரிசை

FALLOW - வெளிறு

FERN GREEN - புற் பச்சை

FOREST GREEN - காட்டுப்பச்சை

 

G - வரிசை

GAMBOGE - அரக்குமஞ்சள்

GOLDENPOPPY - பொலிக்கொடி நிறம்

GOLDENROD - கொடிப்பசலை நிறம்

GREY ASPARAGUS - நீர்த்தண்டுச் சாம்பல்

 

H - வரிசை

HUNTER GREEN - வேட்டைக்காரன் பச்சை

HARLEQUIN - கூசும்பச்சை

HARTEBEAST - கடுவாடு

 

I - வரிசை

INTERNATIONAL KLEIN BLUE - பொது நீலம்

ISLAMIC GREEN - முகமதியப் பச்சை

 

J - வரிசை

JUNGLE GREEN - வல்லைப்பச்சை

JAGUAR - வலியச்சிறுத்தை

 

K - வரிசை

KELLY GREEN - கீரைப் பச்சை, வெற்றிலைப் பச்சை

KINKAJOO - தேன்கரடி

 

L - வரிசை

LAVENDER PINK - குறிஞ்சிப் பூஞ்சை

LIME - அரிச் சுளை, குருந்துச் சுளை

LIME GREEN - அரிப் பச்சை, குருந்துப் பச்சை

 

M - வரிசை

MAGENTA - நன்னிறம்

MYRTLE - குழிநாவல்

MOSS GREEN - பாசிப் பச்சை

MONSOON LOAD - பருவமழைச் சுமை - பருவமழைக்காலத்தில் குறைக்கப்பட்ட தாங்குசுமை

MOOSE - ஏழகம்

MUGGER (CROCODILE) - சீங்கண்ணி முதலை, சாணாகம்

 

N - வரிசை

 

O - வரிசை

OFFICE GREEN - அலுவப் பச்சை

OLIVE - இடலை

OLIVE DRAB - சாணிப்பச்சை

 

P - வரிசை

PALE BROWN - வெளிர்ப் பழுப்பு

PEACH - வம்மி நிறம்

PINE GREEN - தாழைப் பச்சை

PERIWINKLE BLUE - பாண்டுநீலம்

PRUSSIAN BLUE - ஓரி நிறம்

 

Q - வரிசை

 

R - வரிசை

RUST - கறள், துரு

 

S - வரிசை

SAPPHIRE BLUE - நீலக்கல் நிறம்

SALMON PINK - வஞ்சன நிறம், துவரி

SCHOOL BUS YELLOW - சுள்ளி

SHAMROCK GREEN - நாகப்பச்சை

SIENNA - சிவல்

SPRING GREEN - இளந்தளிர்

 

T - வரிசை

TAN - தேன் நிறம்

TEA GREEN - தேயிலைப் பச்சை

TURQUOISE - நீலாம்பரி நிறம்

TUSCANY JASMINE - சிந்து

 

U - வரிசை

UAKARI - சேமுகி

 

V - வரிசை

VOLE - வயலெலி

 

W - வரிசை

WALLABY - குறும்பைமான், குறும்பைம்மா

WALLAROO - செம்பைமான், செம்பைம்மா

WEASEL - மரநாய்

WOLF - ஓநாய்

 

X - வரிசை

 

Y - வரிசை

YAK - கவரிமா

 

Z - வரிசை

ZEBRA - வரிக்குதிரை

ZORILLA - வரிப்பூனை

 

தொடரும்...

 

பிற அகராதி இணைப்புகள்

TAMIL VIRTUAL UNIVERSITY DICTIONARIES

ENGLISH-TAMIL COMMON DICTIONARY

 


அகம் தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/THOZHILNUTPAM.COM

புதுப்பிப்பு திங்கட்கிழமை, 12 ஆடவை-கடகம், 2010 Free Web Counter