தமிழ் மலர் அருஞ்சொற்பொருள்/TAMIL FLOWER GLOSSARY

 

A - வரிசை

AFRICAN MARIGOLD - துலுக்கமல்லிகை

ARTABOTRYS UNCINATUS - மனோரஞ்சிதம்

 

B - வரிசை

BACHELOR'S BUTTONS - வாடாமல்லி

 

C - வரிசை

CANANGA ODORATA - கருமுகை

CANANGABAUM - மனோரஞ்சிதம

CLIMBING YLANG YLANG - கருமுகை

CRAPE JASMINE - நந்தியாவட்டை

 

D - வரிசை

DAFFODIL - பேரரளி

DAHLIA - சீமையல்லி

DAISY - வெளிராதவன், வெளிராதவப்பூ

 

E - வரிசை

ERVATAMIA DIVARICATA - நந்தியாவட்டை

 

F - வரிசை

FICUS GLOMATA - அத்திப்பூ

FRANGIPANNI - பெருங்கள்ளி

 

G - வரிசை

GLORIOSA LILY - கார்த்திகைப்பூ

GOMPHRENA GLOBOSA - வாடாமல்லி

 

H - வரிசை

HERIUM ODORUM - அலரி

HIBISCUS - செம்பருத்தி

 

I - வரிசை

 

J - வரிசை

 

K - வரிசை

 

L - வரிசை

LAVANDULA AUGUSTIFOLIA - சுகந்தி

LAVENDER - சுகந்தி

LILY - அல்லி

 

M - வரிசை

MARIGOLD - செண்டிகைப்பூ

MEMECYLON TINCTORIUM - காசாம்பூ

 

N - வரிசை

NARCISSUS - பேரரளி

NYPHAEA LOTUS - ஆம்பல்

 

 

O - வரிசை

OLEANDER - அலரி

 

P - வரிசை

PERIWINKLE - பட்டிப்பூ, நித்தியக்கல்யாணி

 

Q - வரிசை

 

R - வரிசை

RAFFLESIA - பிணவல்லி

 

S - வரிசை

SAFFLOWER - குசம்பப்பூ

SHOEFLOWER - செம்பருத்தி

SUNFLOWER - பொழுதுவணங்கி

 

T - வரிசை

TAGETES ERECTA - துலுக்கமல்லிகை

TRIBULUS TERRESTRIS - நெருஞ்சி

 

U - வரிசை

 

V - வரிசை

 

W - வரிசை

WATER LILY - ஆம்பல்

WHITE ORCHID - வெள்ளை மந்தாரை

WATER WATER LILY - வெள்ளாம்பல்

 

X - வரிசை

 

Y - வரிசை

YLANG YLANG - மனோரஞ்சிதம்

 

Z - வரிசை

ZINNIA - நிறவாதவன், நிறவாதவப்பூ

 

தொடரும்...

 

பிற அகராதி இணைப்புகள்

TAMIL VIRTUAL UNIVERSITY DICTIONARIES

ENGLISH-TAMIL COMMON DICTIONARY

 


அகம் தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/THOZHILNUTPAM.COM

புதுப்பிப்பு ஞாயிற்றுக்கிழமை, 29 விடை-ஆடவை, 2008 Free Web Counter