தமிழ் சட்டம் அருஞ்சொற்பொருள்/TAMIL GLOSSARY GLOSSARY

 

A - வரிசை

A POSTERIORI - காரணவியூகம்

A PRIORI - காரியவியூகம்

ACKNOWLEDGEMENT - ஒப்புகை

ACKNOWLEDGEMENT OF DEPT - கடனொப்புகை

ACT - சட்டகை

ACTIVITY - செய்கைப்பாடு

APPEARANCE - முன்னிலையாதல்

ASSET - சொத்துடைமை

ASYLUM - புகலிடம்

ATTESTATION - சான்றொப்பம்

 

B - வரிசை

BAIL BOND - பிணை முறியம்

BAILABLE OFFENCE - பிணைவிடுக் குற்றம்

BARRISTER - வழக்குரைஞர்

BEARER - கொணர்பவர்

BILL - சட்டகம்

BONA VACATIA - அறுமுதலாக, உரிமையுடையவரில்லா சொத்து

BRIBERY - கைக்கூட்டு/கையூட்டு

 

C - வரிசை

CHARGE-SHEET - குற்றப்பத்திரிகை

CIVIL - குடியியல்

CIVIL - உரிமையியல் நீதிமன்றம் / நயன்மன்றம், குடியியல் நீதிமன்றம் / நயன்மன்றம்

COGNIZABLE OFFENCE - பிடியியல் குற்றம்

COMMISSION - ஆணைக்குழு

CONSENSUM AD IDEM - கருத்தொருமித்த

CONSTITUTION - அரசியலமைப்பு

CONSTITUTION LAW - அரசியலமைப்புச் சட்டம்

CULPABLE HOMICIDE AMOUNTING TO MURDER - கொலையாகுக் குற்றம்

CULPABLE HOMICIDE NOT AMOUNTING TO MURDER - கொலையாகாக் குற்றம்

CUSTODY - கையடைவு

CUSTOMS - சுங்கம், ஆயம்

CUSTOMS DECLARATION - சுங்கச் சாற்றுரை, ஆயச் சாற்றுரை

CUSTOMS DUTY - சுங்கத் தீர்வை, ஆயத் தீர்வை

 

D - வரிசை

DEATH SENTENCE - இறப்பு ஒறுப்பு, மரண தண்டனை

DECLARATION - சாற்றுதல்

DEPORT, DEPORTATION - நாடுகடத்து, நாடுகடத்தல்

DEPOSITION - சான்றுறை

DISCRETIONARY POWERS - விருப்புடை அதிகாரம்

DIVORCE - மணமுறிவு

DIVORCEE - மணமுறிவாளர்

DYING DECLARATION - மரண வாக்குமூலம்

DURESS - சட்டப்புற வலுக்கட்டாயம்

 

E - வரிசை

EMBEZZLEMENT - கையாடல்

EMIGRATION - குடியேறல்

 

F - வரிசை

 

G - வரிசை

GIFT DEED - கொடை ஆவணம்

 

H - வரிசை

HABIUS CORPUS - ஆட்கொணர்வு மனு

HARBOURING - ஆட்பதுக்கல்

HEARING - கேட்பு

HEARSAY EVIDENCE - கேள்விநிலைச் சான்று

HEIR-AT-LAW - சட்டவழி மரமுரிமையர்

HYPOTHECATION BOND - அடைமானப் பிணைமுறி

 

I - வரிசை

IMMIGRATION (ENTRY) - குடிநுழைவு

IN PARI DELICTO - குற்றச்சமநிலை(யில்) - இரு சார்பினரும் ஒரே குற்றச் சமநிலையில் இருக்கும் போது

INFORMANT - தகவலர்/தகவலாள்

 

J - வரிசை

JUDGEMENT - தீர்ப்பு

JUDICIAL POWER - நயன்மன்ற அதிகாரம், நீதிமன்ற அதிகாரம்

JUVENILE COURT - குற்றச்சிறார் நீதிமன்றம் / நயன்மன்றம்

 

K - வரிசை

 

L - வரிசை

LAW REPORT - தீர்ப்புத் திரட்டு

LEGAL REPRESENTATIVE - சட்டரீதியான பிரதிநிதி

LEGALTENDER - சட்டச் செலாவணி

LIABILITY - கடப்பாடு

 

M - வரிசை

MIGRATION - குடிபெயர்வு

 

N - வரிசை

NATIONALITY - நாட்டினம்

NON-BAILABLE OFFENCE - பிணைவிடாக் குற்றம்

NON-CONGNIZABLE OFFENCE - பிடியியலாக் குற்றம்

NOTARY PUBLIC - சான்றுறுதி அலுவலர்

NOVATION - புத்தீடு - பழைய ஒப்பந்தத்திற்கு மாற்றாக அதே சார்பினரோ வெவ்வேறு சார்பினரோ புதிய ஒப்பந்தம் செய்துக்கொள்வது.

 

 

O - வரிசை

OBITER DICTUM - தீர்ப்பின் புறவுரை

OFFER AND ACCEPTANCE - முனைவு மற்றும் ஏற்பு

ORAL EVIDENCE - வாய்மொழிச்சான்று

 

P - வரிசை

PASSPORT - கடவுச்சீட்டு

PLEA - எதிருரை

POLITICAL RIGHTS - அரசியல் உரிமைகள்

PRIMA FACIE - உடன் முதல் நோக்கில்

PRIMA FACIE CASE - முதல் நோக்கிலிடு வழக்கு

PORT OF DEPARTURE - குடியேறிடம்

PORT OF ENTRY - குடிநுழைவிடம்

POWER OF ATTORNEY - பகராள், பகராள் செயலுரிமை ஆவணம்/பகர அதிகார ஆவணம்

PRINCIPLE CIVIL COURT - முதன்மை உரிமையியல் நீதிமன்றம்

PROBATION -மேற்காணிப்பு

PROBATIONARY (PERIOD) - தகுதிகாண் பருவக்காலம்/பருவநிலை

PROMISSORY NOTE - கடனுறுதிச்சீட்டு

PROOF - மெய்யுறுதி, நிரூபணம்

 

Q - வரிசை

 

R - வரிசை

REASONABLE AND PROBABLE CAUSE - தகவு-நிகழ்வானக் காரணம்

REFUGEE - அகதி

REGULATION - ஒழுங்குவிதி

REVIEW - சீராய்வு

 

S - வரிசை

SOLICITOR - சட்டமுகவர்

SUCCESSION - வழிமுறையுரிமை

 

T - வரிசை

TRIBUNAL - தீர்ப்பாயம்

 

U - வரிசை

 

V - வரிசை

VACATION OF AN ORDER - உத்தரவு நீக்கம்

VIDEO PIRACY - திரைத் திருட்டு

VERDICT - தீர்வுரை

VIGILANCE CELL - விழிப்பணிப் பிரிவு

VISA - இசைவு

 

W - வரிசை

WARRANT - பிடியாணை/பற்றாணை

 

X - வரிசை

 

Y - வரிசை

 

Z - வரிசை

 

தொடரும்...

 

பிற அகராதி இணைப்புகள்

TAMIL VIRTUAL UNIVERSITY DICTIONARIES

ENGLISH-TAMIL COMMON DICTIONARY

 


அகம் தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/THOZHILNUTPAM.COM

புதுப்பிப்பு காரிக்கிழமை, 16 சிலைச்சுறவம் / மார்கழித்தை, 2021 Flag Counter